ஐ.நா. மகளிர் இந்தியாவுடன் இணைந்தார் சமந்தா!
பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவ.25 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
“பெண்கள் மற்றும் சிறுமிகள்...
லென்ஸ்: சினிமாவின் உணர்வை வடிவமைக்கும் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல 8
ஒளிப்பதிவுக்கான லென்ஸ் தேர்வே, ஒரு காட்சியின் மறைமொழியாக இருக்கிறது. சினிமா என்பது காட்சிகளின் தொடர்ச்சி, அது உணர்வுகளின் தீவிரமான பயணம்.
இந்தப் பயணத்தில் காட்சியின் ஒவ்வொரு தருணத்தையும் மனநிலையையும், தொனியையும், பார்வையாளர் எந்த உணர்வுடன்...
‘அஞ்சான்’ தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம்: லிங்குசாமி பகிர்வு
‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.
சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்...
பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...
அனுமனை அவமதிப்பதா? – இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச...
“நான் காப்புரிமை கேட்பதில்லை” – தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது....
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை இயக்குநர் ( ஆர்ட் டைரக்டர் ) தோட்டா தரணிக்கு, பிரான்ஸ்...
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் பேஸ்டில் கலர் (வெளிர் நிற) புடவைகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்...
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’...
விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ...











