Google search engine

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் முற்றுகை

இரணியல் அருகே  குருந்தன்கோடு இரட்டை கரை கால்வாய் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த  சாலையை செப்பனிடம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  வாழை நடும் போராட்டம், கண்டன முழக்க போராட்டம் என...

குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.

கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா...

இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு...

குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி  சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி...

குமரியில் கிராம்பு, நல்ல மிளகு விலை ஏற்றம்

கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை, மாறாமலை, தடிக்காரன்கோணம், பகுதிகளில் கிராம்பு, நல்லமிளகு, ஜாதிக்காய் தோட்டங்கள் உள்ளன. குமரியில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹700-க்கு விற்கப்பட்ட...

விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் கருவி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கிறிஸ்பின் ஜேடன் (12), வன விலங்குகளிடம் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க...

குமரி – தாரகை கத்பர்ட் எம். எல். ஏ-க்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தமிழக -கேரளா எல்லையான...

குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில்...

குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...