பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

0
28
புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தில் 15 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரத்தில் தாய் மீது வழக்குப்பதிவு
அனந்தமங்கலத்தில் 15 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் நிலையில், அவரது தாய் மீது புதுக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தாய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில், புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அனந்தமங்கலம் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா், சிறுவனின் தாயான சதீஸ் மனைவி சஜீனா (37) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here