Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

0

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு சாலைகளில் சோதனை நடத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version