இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து 6 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக...