நிலத்தை கையகப்படுத்தியற்கான இழப்பீட்டுத் தொகையை தராததால் சீன அரசு அலுவலகத்துக்குள் பொக்லைன் இயந்திரத்துடன் புகுந்த நபர் அங்கிருந்த கட்டிடங்களை இடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சீனாவின்...