மஹுவா மொய்த்ராவுக்கு பிடிவாரண்ட்

0
20

மேற்கு வங்க மாநிலத்​தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்​சி) எம்​.பி. மஹுவா மொய்த்ரா பெண்​களை அவம​திக்​கும் வகை​யிலும், வெறுப்​புணர்வை தூண்​டும் விதமாகவும் சமூக வலை​தளத்​தில் பதிவு​களை வெளி​யிட்​ட​தாக பாஜக நிர்​வாகி ஒரு​வர் போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இந்த வழக்கில் விசா​ரணைக்கு ஆஜராகும்​படி கிருஷ்ணாநகர் நீதி​மன்​றம் மஹுனா மொய்த்ராவுக்கு சம்​மன் அனுப்​பியது. பலமுறை சம்​மன் அனுப்​பி​யும் மஹுவா விசா​ரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதி​ராக பிடி​வாரண்டு பிறப்​பித்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here