தக்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி!

0
6
drug-awerness
drug-awerness

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தக்கலை பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி, ஏட்டு ராஜ்பினு, தேசிய மாணவர் படை அலுவலர் முருகன், சங்கர நாராயண பிள்ளை, தர்மராஜ், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here