தென் ஆப்பிரிக்கா 557 ரன்கள் குவிப்பு | SA vs BAN டெஸ்ட் போட்டி

0
28

தென் ஆப்​பி​ரிக்கா – வங்​கதேசம் அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி ஜோகன்​னஸ்​பர்க்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 400 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பி​ரிக்க அணி நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 124.1 ஓவர்​களில் 557 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

ரியான் ரிக்​கெல்​டன் 102, காகிசோ ரபாடா 72 ரன்​கள் விளாசினர். வங்​கதேசம் அணி சார்​பில் ஹசன் மஹ்​மூத் 4 விக்​கெட்​கள் கைப்​பற்​றினார். 157 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 34 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 100 ரன்​கள் எடுத்​திருந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here