குமரி மாவட்டத்தில் தீவிர வாகனச் சோதனை – மது போதையில் வாகனம் ஓட்டிய 907 பேர் மீது வழக்குப்பதிவு!

0
13

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற சோதனைகளில், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 907 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், விதிமுறைகளை மீறி கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 32 டாரஸ் லாரிகளைப் போலீசார் பறிமுதல் செய்து, அபராதமும் விதித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here