தேவயானி – ராஜகுமாரன் மகள் அறிமுகம்!

0
29

தொலைக்காட்சித் தொடர்கள், இன்ஸ்டாகிராம் காணொளிகள் வழியாகப் பிரபலமானவர் அமல் அஜித்.

இயக்குநர் ராஜகுமாரன் – நடிகை தேவயானி தம்பதியின் மகள் பிரியங்கா. இவர்கள் இருவரும் நாயகன் நாயகியாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்கள்.

அருள் முருகன் பிக்சர்ஸ் – ட்ரீம் ரன்வே 26த் சென்சுரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை செம்பர் வி.முருகேசன் இயக்குகிறார்.

தற்காலக் காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here