நாகர்கோவில் பிரபல யூடியூபர் மதுமிதா தலைமறைவு

0
16
நாகர்கோவில் அருகே வசிக்கும் யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் தங்கச் செயின் திருட்டு புகார்; போலீசார் தேடல்
நாகர்கோவில் அருகே வசிக்கும் பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 2022-ல் திருநெல்வேலியில் மசாஜ் செய்வது போல் நடித்து 5 பவுன் தங்கச் செயினை திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலி போலீசாருக்கு மாற்றியுள்ளனர். தற்போது மதுமிதாவை போலீசார் தேடி வருகின்றனர்

நாகர்கோவில் அருகே வசிக்கும் பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 2022-ல் திருநெல்வேலியில் ஒருவரிடம் மசாஜ் செய்வது போல் நடித்து 5 பவுன் தங்கச் செயினை திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலிக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் மதுமிதா வெளியூர் சென்றதாக கூறப்பட்ட நிலையில் வீடு திரும்பாததால், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here