குமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை கடலில் மாயமான 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

0
31

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை கடற்கரையில் குடும்பத்துடன் இருந்த இரு குழந்தைகளை கடல் அலை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் ஒரு குழந்தையை மீட்டனர். மாயமான 4 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மாயமான 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று கடல் அலைகள் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here