‘என்ன விலை’ படத்தில் யாரும் கேட்காத கேள்வி: கருணாஸ்

0
21

சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள ‘என்ன விலை’ படத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். ஜித்​தேஷ் விஸ்வம்​பரன், அனுகோ​பால் வேணுகோ​பாலன் ஆகியோர் தயாரித்துள்ள இப்​படம் செப். 17-ல் வெளி​யாகிறது.

இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். நடிகர் கருணாஸ் பேசும்​போது, “கடந்த 2001-ம் ஆண்டு ராமேஸ்​வரத்​தில் பாலா அண்​ணன் இயக்​கத்​தில் லொடுக்கு பாண்​டி​யாகத் திரை​யுல​கில் எனது பயணத்தை ஆரம்பித்​தேன். நான் அதி​கம் மலை​யாள படங்​களை விரும்பிபார்ப்பேன்.

அதனால் மலை​யாள இயக்​குநர்​கள், டெக்​னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்​பட்​டேன். அது இப்போது நடந்​திருக்​கிறது. எனது 20 ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்​கிறது.

இந்​தப் படம் சாமானியர்​களைப் பற்​றியது. அதனால்​தான் இயல்பான நடிகர்​களை இயக்குநர் தேர்வு செய்​துள்​ளார். இந்​திய சினிமா​வில் இது​வரை யாரும் எழுப்​பாத ஒரு கேள்​வியை இந்​தப் படத்​தில் இயக்​குநர் சஜீவ் எழுப்பி இருக்​கிறார்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here