பிரதமர் மோடிக்கு ஆதரவாக குஜராத் காவலர் ராஜினாமா

0
19

குஜராத் மாநிலம் கிழக்கு கட்ச் மாவட்டம் காந்​தி​தாமில் உள்ள அடேசர் காவல் நிலை​யத்​தில் பணி​யாற்​றிய காவலர் ராம்​கர் மோஹன்​கர் கோசாய் டெல்லி ஜந்தர் மந்​தரில் நடந்த போராட்​டங்​கள் மூலம் அரசுக்கு எதி​ராக உரு​வாக்​கப்​பட்ட பொதுக் கருத்து உரு​வாக்​கத்​திற்​குப் பதிலடி கொடுக்​கும் நோக்கில் கோசாய் தனது பணியை ராஜி​னாமா செய்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில், “ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தைத் தொடர்ந்து இளைஞர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் மோடி எடுத்த முடிவு​களை ஏற்​றுக்​கொண்​டு, மோடி அரசுக்​கும், சங் பரி​வாருக்​கும் ஆதரவு தெரிவிக்​கும் வகை​யில் எனது காவலர் பணியி​லிருந்து வில​கு​கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன்​னலமற்ற தேசிய சேவைக்​காக அர்ப்​பணிக்​கப்​பட்ட அமைப்​பான ராஷ்டிரிய ஸ்வயம்​சேவக் சங்கத்​திற்கு (ஆர்​எஸ்​எஸ்) தனது வாழ்க்​கையை அர்ப்​பணிக்க விரும்​புவ​தாக​வும்’’ அவர் கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here