பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை

0
45

சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி நேற்று தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 20.10.2018 அன்று இரவு ராஜேந்திரனும் அவரது மனைவியும் வீட்டுக்குள் நுழைந்து செல்லப்பனை தாக்கியதில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here