குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை

0
49

குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் முத்தையாவின் சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here