குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

0
42

திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார் ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சசி குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here