பளுகல்: காரில் சென்றவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

0
315
நாகர்கோவில் அருகே இறந்த ரௌடி சுரேஷின் கழுத்தில் காயம் இருந்தது உடற்கூறாய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே இறந்த ரௌடி சுரேஷின் உடற்கூறாய்வில் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அஜின் கில்பர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here