பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி

0
29

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்து தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here