இட்டகவேலி: ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் கமுகுமர விழா

0
112

குமரி மாவட்டம் இட்டகவேலி பகுதியில் உள்ள நிலகேசி அம்மன் கோவிலின் வருடாந்திர விழாவில், மாமியார் கொடுமையை வென்றதாகக் கருதும் ஒரு சிறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், ஒரு கமுகு மரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் உச்சியில் தீயேற்றி, மாமியார் கொடுமையை வென்றதாக பக்தர்கள் நம்பினர். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here