குமரி: கல்லூரி பேராசிரியரிடம் ரூ 25 லட்சம் மோசடி – வழக்கு

0
59

அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கரன், களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்பத் தர ஜெயசேகர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜெயசேகர் மற்றும் அவரது மனைவி கலா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here