தக்கலை: வாலிபர் தாக்குதல்; போலீஸ் உட்பட 3 பேர் கைது

0
84

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பென்சிகர் (39) என்பவரை, சென்னையில் போலீசாக வேலை பார்க்கும் மகேஷ் (41) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தக்கலை பகுதியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாக்கிய 3 பேரும் பிடிபட்டு தக்கலை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here