அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது

0
30

அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4 வயது மகனின் இதய பிரச்சனைக்கான மருத்துவ செலவிற்காக செயின் பறித்ததாக முதலில் கூறிய நிலையில், பின்னர் பிரபாவின் செயினை தான் பறிக்கவில்லை என்றும், பிரபா போலி புகார் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாவை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here