நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது

0
34


நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here