களியல் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுரேஷின் 16 வயது மகள், தேவாலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த 3 பெண்கள் அவதூறாக பேசி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














