பொற்கோயில் சட்டம்: திருப்பதியிலும் விரைவில் அமல்

0
22

பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர்.

இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது. இந்நிலையில், பொற்கோ​யிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்​தர​விட்​டார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் திரு​மலை​யிலும் இந்​துக்​கள் அல்லாதவர்​கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்​டதிட்டங்கள் தீவிர​மாக அமல் படுத்​தப்​பட உள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here