கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் நேற்று சிபின், சுனில் மீது வழக்கு பதிவு செய்தனர்.














