நாகர்கோவில் அருகே ஆட்டோ திருட்டு.

0
203

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோ திருடு போனது. இரவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அனில் குமார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here