சித்தார்த், ராஷி கன்னா நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’

0
65

சித்​தார்த் நாயக​னாக நடிக்​கும் ‘ரவுடி அண்ட் கோ’ திரைப்​படத்​தின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யாகி​யுள்​ளது.

இதில் ராஷி கன்​னா, யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​லி, சுனில் ரெட்​டி, பிராங்க்​ஸ்​டர் ராகுல் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரம் தயாரிக்​கும் இப்படத்தை ‘கப்​பல்’ படத்தை இயக்​கிய கார்த்​திக் ஜி கிரிஷ் இயக்​கி​யுள்​ளார். அரவிந்த் சிங் ஒளிப்​ப​திவு செய்துள்ள இப்படத்​துக்கு ரேவா இசை அமைத்​துள்​ளார்.

படப்​பிடிப்பு முடிவடைந்து இதன் போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடந்து வரு​கின்​றன. தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம், மலை​யாள மொழிகளில் பான் இந்​தியா அளவில் விரை​வில் ரிலீ​ஸாக இருக்​கும் இப்​படத்​தின் முதல் தோற்ற போஸ்​டர் இணை​யத்​தில் வரவேற்​பைப்​ பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here