குமரி: பொங்கல் விழாவில் தகராறு -இளைஞர் பலி.

0
306

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஜனவரி 15 அன்று நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து முகேஷ் கண்ணனிடம் கேட்டபோது, அவர் ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு இரட்டைக் கொலை வழக்காக மாறியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here