4 புதிய ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்

0
55

கேரள சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி இன்று கேரளா செல்​கிறார். இந்​தப் பயணத்​தின்​போது, திருவனந்த​புரத்​தில் உள்ள சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி வளாகத்​தில் அமைய​வுள்ள புத்​தாக்​கம் மற்​றும் தொழில்​முனை​வோர் மையத்துக்கு அடிக்​கல் நாட்ட உள்​ளார்.

அத்​துடன் 3 அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் உட்பட 4 புதிய ரயில் சேவை​களை​யும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இது த​விர, திரு​வனந்​த​புரத்​தில் ஒரு நவீன தபால் நிலையத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here