குமரி: கஞ்சா விற்பனை; விரட்டி பிடித்த போலீசார்

0
187

நாகர்கோவில் மது விலக்கு போலீசார் நேற்று தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோடிய சுமன் (26) என்பவரை துரத்திப் பிடித்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here