தடை செய்யப்பட்ட நக்லைட் இயக்கமான என்எஸ்சிஎன்(ஐஎம்) அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
மேலும் பிஆர்இபிஏகே (விசி) நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சாவோம்புங் வைரி பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும் கேசிபி (தைபான்கன்பா) நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அசாம் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். இவர்கள் அசாமின் துவாரகா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.



