நாகர்கோவிலில் மருந்து விற்பனை பிரதிநிதி மீது தாக்குதல்

0
86

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கோபி (38) மாடன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது, விஜய் (25) உள்ளிட்ட 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காயமடைந்த கோபியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் விஜய் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here