முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Latest article
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு
ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.
திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில்...
முதியவரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி,...
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ திட்டம் தொடக்கம்
நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...















