ஆஸ்​திரேலி​யா​விடம் இந்​தியா தோல்வி!

0
180

லண்​டனில் நடை​பெற்று வரும் புரோ லீக் ஹாக்கி போட்​டித் தொடரில் இந்​திய மகளிர் அணி, ஆஸ்​திரேலி​யா​விடம் தோல்வி கண்​டது.

நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி சார்​பில் வைஷ்ணவி பால்கே ஒரு கோலும்​(3-வது நிமிடம்), ஆஸ்​திரேலிய அணி சார்​பில் அமி லாட்​டன்​(37-வது​நிமிடம்), லெக்ஸி பிக்​கரிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here