Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அஷ்வினிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன்: சொல்கிறார் ஆஸி. வீரர் நேதன் லயன்

இந்திய கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணிகள் இடையிலான 5 போட்​டி கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய கிரிக்​கெட் அணியின் சுழற்​பந்து வீச்சாளரான நேதன் லயன் கூறிய​தாவது: அஸ்வின் சிறந்த பந்து வீச்​சாளர். அடிப்​படை​யில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கிரிக்​கெட் வாழ்க்கையை முழு​வதும் விளையாடி உள்ளேன். அவரிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்​கொண்​டுள்​ளேன். அஸ்வின் புத்​திசாலித்​தனமான பந்து வீச்​சாளர், அவரால் மிக விரைவாக...

ஆஸ்திரேலியாவை முடக்கிய ரஹானே-ரவி சாஸ்திரி ‘டெக்னிக்’: இந்த முறை சாத்தியமா?

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் செய்த போது விராட் கோலி முதல் டெஸ்ட் அடிலெய்ட் பகலிரவு போட்டியில் 36 ரன்களில் ஆல் அவுட்டுக்குப் பிறகே விடுப்பில் சென்று விட கடினமான சூழ்நிலையில் அஜிங்க்ய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது கேப்டன்சி ஆஸ்திரேலிய அணியினரையே பிரமிக்க வைத்தது. 1932-33 ஆண்டுகளில் டான் பிராட்மேன் என்னும் ஒரு மிகப்பெரிய ஆளுமை கிரிக்கெட் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரையும் அவரது படையான ஆஸ்திரேலிய அணியையும் அடக்கி ஆள இங்கிலாந்தின் அப்போதைய கேப்டன்...

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமர, புதிய அமைச்சர்களை அதிபர் திசாநாயக்க நேற்று அறிவித்தார். கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரிணி அமரசூர்ய (54) நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிபர் அனுர குமார திசாநாயக்க,...

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை...

பதவி விலகும் முன் அதிரடி! – பைடன் கொடுத்த அனுமதியால் அடுத்து என்ன செய்யும் உக்ரைன்?

தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் உலகளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது. ஒருவேளை உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தினால் அது ரஷ்யா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும். அப்படி ஏவப்பட்டால், 1000 நாட்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் முதன்முறையாக எல்லைப் பகுதிகளைக் கடந்து ரஷ்ய...

தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்: பதிலளிக்க அவகாசம் கோரியது பாஜக, காங்கிரஸ்

பிரச்சாரங்களி்ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகார் தொடர்பாக பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரங்களி்ல் ஈடுபட்டதாக ஒன்றன் மீது ஒன்று குற்றம்சாட்டின. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, இரு கட்சிகளின் தலைவர்களும் விதிகளை மீறியது தொடர்பான புகாருக்கு...

ஐயுஎம்எல் தலைவர் ஷிஹாப் தங்கல் பற்றிய கேரள முதல்வரின் கருத்துக்கு கண்டனம்

ஐயுஎம்எல் கட்சித் தலைவர் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சந்தீப் ஜி வாரியர் இரு தினங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவர் பனக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல் ஜமாத்-இ-இஸ்லாமி (தீவிரவாத)...

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது

குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரியது. இந்த சூழலில் கலிபோர்னியாவில் அன்மோல் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் அன்மோலுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார்...

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய...

கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி குதிரை பேரம்: பாஜக மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலம் மண்டியா சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா (எ) கனிகா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங் கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மறுதினமே ஒரு மூத்த பாஜக தலைவர் என்னை சந்தித்து பேசி னார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினா மா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தால் ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி வழங் குவதாக கூறினார். இதேபோல 30...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

“வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” – விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும்...

“முதல்வரின் தோல்வி மனதை பிசைகிறது” – மாரி செல்வராஜ் வருத்தம்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில...

கேப்டன்சி ‘சேஞ்ச்’ – ரோஹித், ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ்...