Google search engine
Home 2024

Yearly Archives: 2024

13 முதல்வர்கள், 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி: ஜார்க்கண்டின் 24 ஆண்டுகளில் தனி மெஜாரிட்டி பெறாத கட்சிகள்

பிஹார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிந்துள்ளன. இக்கால கட்டத் தில் சுயேச்சையான மதுகோடா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பாஜக.வின் அர்ஜுன் முண்டா. ஜேவிஎம் கட்சியின் சிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் 3 முறை முதல்வராக பதவி வகித்தனர் கடந்த 2014 தேர்தலுக்கு பின் பாஜக.வின் ரகுபர்தாஸ் மட்டுமே 5 வருடம் முதல்வராக இருந் தார். இவர் தற்போது ஒடிசா ஆளுநராக உள்ளார்....

மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு: 5,000 துணை ராணுவ வீரர்கள் விரைவு – நடப்பது என்ன?

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன் முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத் தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ் வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற் பட்டோர்...

மாநில வரி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும்: 16-வது நிதி ஆணைய குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்​டங்​களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்​துரை செய்ய வேண்​டும். மத்திய வருவா​யில் மாநிலங்​களுக்கான வரிப் பகிர்​வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும் என்று 16-வது நிதி ஆணைய குழு​விடம் முதல்வர் ஸ்டா​லின் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் 16-வது நிதி ஆணையத்​தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமை​யில், அதன் உறுப்​பினர்கள் அடங்கிய குழு​வினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலை​யில், சென்னை கிண்​டி​யில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் முதல்வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள்,...

ஊழியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்

மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு 8 முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக உள்ளது. அதேபோல், ‘கால் டியூட்டி’ என்ற அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் பணிக்கு வருவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததைவிட, பணிநேரம் ஒரு மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டதற்கு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு...

9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின்பகிர்மான மண்டலங்களில் இதுவரை...

வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் வ.உ.சி. படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வலைதள பதவில், ‘வ.உ.சிதம்பரனாரின் எல்லையற்ற அன்பு,...

அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: ஹைகோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ...

10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க பரிந்துரை

டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அந்த ரயில்கள் விவரம்: ஞாயிறுதோறும் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் (06012) டிசம்பர் 1 முதல் 2025 பிப்ரவரி 2 வரை 10 ரயில் சேவைகள். மறுமார்க்கத்தில் திங்கள்தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (06011) டிசம்பர்...

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி: 3 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, சிலம்பு உட்பட 3 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று ரயில்களின் சேவையில் தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை இயக்கப்பட உள்ளது சென்னை எழும்பூர் – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விரைவு ரயில் (22663)...

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

207 தொகுதிகளைக் கைப்பற்றி மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றி

மேற்​கு​வங்​கத்​தில் 207 தொகு​தி​களைக் கைப்​பற்றி பாஜக அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​துள்​ளன. மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு கடந்த 23, 29-ம் தேதி​களில்...

கேரளாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி...

5 மாநிலங்களில் 7 தொகுதியில் இடைத் தேர்தல்: குஜராத் உட்பட 4 இடங்களில் பாஜக வெற்றி

ஐந்து மாநிலங்​களில் உள்ள 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத்தேர்​தலில் 4 தொகு​தி​களில் பாஜக வெற்​றி​ பெற்​றுள்​ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா,...