கன்னியாகுமரியில் அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

0
23
Kanyakumari_Sp
Kumari_sp

கன்னியாகுமரியில் அரசு அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை

கன்னியாகுமரியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் அரசு அனுமதியின்றி ஸ்பா நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சுற்றுலா போலீசாரை நியமிக்க அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி கிடைத்ததும் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here