கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடும்பத் தகராறில் கணவர் பழனி கத்தியால் குத்தியதில் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Latest article
நாகர்கோவில்: முதல்வருக்கு 4500 மனுக்கள் அனுப்பும் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு...
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்: 13 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து துணை...
குழித்துறை: மனைவி இறந்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....