Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் களைக்கட்டிய தீபாவளி விற்பனை

குமரியில் களைக்கட்டிய தீபாவளி விற்பனை

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக உற்சாகம் இழந்த தீபாவளி புத்தாடை, பட்டாசு விற்பனை தற்போது மழை வெறிச்சோடியதால் களைக்கட்டி உள்ளது. நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் உள்ள ஜவுளி கடையில் பொதுமக்கள் குவிந்து விதவிதமான பட்டாசுகளை வாங்கவும் குடும்பத்துடன் இறங்கி உள்ளனர். பட்டாசுகளின் விற்பனையும் கடந்த ஆண்டு விட அதிகரித்துள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version