Home கன்னியாகுமரி செய்திகள் முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

0

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 11.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version