Home கன்னியாகுமரி செய்திகள் சர்வதேச யோகா சேம்பியன் போட்டி; குமரி மாணவர் சாதனை

சர்வதேச யோகா சேம்பியன் போட்டி; குமரி மாணவர் சாதனை

0

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன சேம்பியன்ஷிப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது மாணவர் விஹான், கால் சமநிலை மற்றும் பாரம்பரிய குழு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version