Home கன்னியாகுமரி செய்திகள் தண்ணீர் குறைந்து வரும் முக்கடல் அணை

தண்ணீர் குறைந்து வரும் முக்கடல் அணை

0

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது மைனஸ் 9.5 அடிக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், புத்தன் அணையில் இருந்து தற்போது நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version