Home கன்னியாகுமரி செய்திகள் விளவங்கோடு: காங்கிரஸ் வேட்பாளர் டி டி பிரபின் வெற்றி

விளவங்கோடு: காங்கிரஸ் வேட்பாளர் டி டி பிரபின் வெற்றி

0

விளவங்கோடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.டி. பிரவீன் 69,378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் மிக்கேல் குமார் 49,028 வாக்குகளுடனும், பாஜக வேட்பாளர் விஜயதரணி 44,676 வாக்குகளுடனும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஸ்டெல்லா 6,000 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றார். வெற்றி பெற்ற பிரவீனுக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version