Home கன்னியாகுமரி செய்திகள் விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

0

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில் பி.ரமேஷ், விளவங்கோட்டில் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்தபோது தொடர்ச்சியாக மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி வென்றுள்ளார். இதனால் இம்முறையும் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version