Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

0

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம்  கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல் விளவங்கோடு தொகுதியில் பிரவீனும் குளச்சல் தொகுதியில் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டும் போட்டியிடுகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version