Home கன்னியாகுமரி செய்திகள் பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

0

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version