Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

0

தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version